மார்ச் 27 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கார்ல் டீல் (Economist Karl Diehl Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 27 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கார்ல் டீல் – முனைவர் பு. அன்பழகன்

கார்ல் டீல் (Karl Diehl) மார்ச் 27, 1864இல் பிறந்து மே 12, 1943இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் சோசலிச பொருளாதார சிந்தனையின் வரலாற்றினை விமர்சனம் செய்வதில் அதிக அளவிற்கு நாட்டம் கொண்டவராக அறியப்படுகிறார்.…