Posted inBook Review
இ.எம்.எஸ் .நம்பூதிரிபாட் எழுதிய “காரல் மார்க்ஸ் (புது யுகத்தின் வழிகாட்டி)” நூல் அறிமுகம்
மார்க்சை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதனின் கேள்விக்கும் விடை அளிக்கிற எளிமையான புத்தகம் தான் 'காரல்மார்க்ஸ்-புதுயுகத்தின் வழிகாட்டி' எழுதியவர் இ.எம்.எஸ். மூலதனம் குழுவில் இணைந்து மூலதனம் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் எந்த புத்தகத்தை வாசிக்கலாம்…