கர்ணன் இருக்கிறான் (கவிதை) - Karna is there

கர்ணன் இருக்கிறான் (கவிதை) – கௌ. ஆனந்தபிரபு

1. குறிஞ்சித் திணை --------------------------- ஆறுகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியது யாரெனத் தெரியவில்லை. மலைகளுக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆறு மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது. கோடை வந்தால் காய்ந்து வறண்டுபோகிறது. இருப்பைக் காட்டுகிறது அல்லது இல்லாது போகிறது. மலை ஒருபோதும் சப்தமிடுவதில்லை. தன்னால் உருவான…