Posted inArticle
நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி
இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம் 12 சிறுகதைகளை இதில் கொடுத்திருக்கிறார். பல இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார். முதலில் 'பனைவிடலி' என்ற சொல்லாட்சிதான் என்னை ஈர்த்தது. பனையின் பயன்கள் பலநூறு. பனைவிடலி…