விளக்குகளின் சுடரொளியில் ஒரு சிற்றுலா | கார்த்திகை தீபங்கள் (Karthigai Deepam) ஏற்றப்படுவது ஏன் என்பது தொடர்பான கட்டுரை | An article on why Karthigai Deepam is lit Written By A Kumaresan

விளக்குகளின் சுடரொளியில் ஒரு சிற்றுலா – அ. குமரேசன்

விளக்குகளின் சுடரொளியில் ஒரு சிற்றுலா குளிர்கால மாலைப் பொழுது விரைவாகவே இரவைக் கொண்டு வருகிறது. வெளிச்சம் வெளியேற விடமாட்டோம் என்பது போல வீட்டு வாசல்களிலும், சுற்றுச் சுவர் மேடைகளிலும் வரிசையாய் அலங்கரித்தன அகல் விளக்குகள். படிக்கட்டுகளின் முன்பாக விளக்கு வைப்பதற்காகவே மாலையிலும்…