உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 கொள்ளை நோய், அதன் தோற்றம், பரவல், அதைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் மனிதக் குலம் திணறி வருகிறது. மற்றொருபுறம் இந்தக் கல்வியாண்டில் சில மாதங்களை இழந்ததற்காக 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பாடங்களிலிருந்து 30% பகுதிகளை மத்திய அரசுக் கல்வி…