Posted inArticle
தனிஷ்க்கின் ஏகத்துவ விளம்பரம்: ஏகத்துவம் முறிந்தது – கார்த்திக் சீனிவாசன் ( தமிழில்: தா.சந்திரகுரு)
‘சங்கமம்’ என்ற தலைப்பில் வெளியான தனிஷ்க் நிறுவனத்தின் ஏகத்துவம் என்ற புதிய விளம்பரப் படத்தை நீங்கள் பார்த்தீர்களா? இல்லையா? இனிமேல் அதை உங்களால் பார்க்க முடியாது. இணையத்தில் நடத்தப்பட்ட ட்ரோல்களுக்கு அடிபணிந்த தனிஷ்க் நிறுவனம், தங்களுடைய அதிகாரப்பூர்வமான அனைத்து தளங்களிலிருந்தும் இருந்து…