ISBN (International Standard Book Number) எண் பெறுவது எப்படி | தொடர்பான சில தெளிவுபடுத்தல்கள் | என்றால் என்ன - How to get ISBN number? - https://bookday.in/

ISBN தொடர்பான சில தெளிவுபடுத்தல்கள்

ISBN தொடர்பான சில தெளிவுபடுத்தல்கள் இன்று நாம் பலரும் ஜிபே, ப்ஹோன் பே போன்ற வேலட்களை பணப் பரிவர்த்தனைகளுக்கு உபயோகிக்கிறோம்.செல்பேசி எண்ணை மட்டுமே வைத்து வங்கிக்கணக்கு எதுவும் திறக்காமல் நம்மால் பணம் பெறவோ, செலுத்தவோ முடிகிறதே...வங்கிக் கணக்கு இனி தேவைப்படாது என்று…