Posted inPoetry
கார்த்திகேயன் செங்கமலை கவிதை
டெல்லியில தண்ணீரு அது உழவனோட கண்ணீரு உழுதவன் கையோ வெறுங்கையாம் எடுத்தவன் பையோ பெரும்பையாம் விலைக்கு வாங்குனவன் தூங்குறான் உழைச்சவன் இங்கே ஏங்குறான் வெள்ளைக்காரன் ஆட்சி போல கொள்ளைக்காரன் வருவான் ஆள விக்காது மாடுன்னு விலை குறைச்சி வாங்குவான் வேலை செய்யும்…
