Posted inBook Review
பழ. புகழேந்தி எழுதிய “கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம்
“கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம் கல்வியும் கற்றலும் இடைவெளியின்றி வாழ்வில் தொடர்ந்து நடைபெறக்கூடிய செயல். ஒரு மனிதன் குழந்தையாகப் பிறந்ததிலிருந்து தனது இறுதிக்காலம் வரை கற்றலை அவன் நிறுத்தி விடுவதில்லை. கல்வியே அவனது ஒவ்வொரு இடர்பாடுகளிலிருந்தும் அவனை மீட்டெடுக்கும் மிகச்…

