நூல் அறிமுகம்: அவலங்களும், அனுபவங்களும் – மலர்வதியின் ‘கருப்பட்டி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து – எஸ். ஜெயஸ்ரீ

நூல் அறிமுகம்: அவலங்களும், அனுபவங்களும் – மலர்வதியின் ‘கருப்பட்டி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து – எஸ். ஜெயஸ்ரீ

’அன்பின் வழியது உலகம்’, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’, ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றும், ‘அன்பே சிவம்’ என்றும் இறைவன் அன்பில் உறைகிறான் எனும் கருத்தை மத, தத்துவ வேறுபாடுகளின்றி அனைத்து மதங்களும், இலக்கியங்களுமே போதிக்கின்றன.…