Posted inBook Review
நூல் அறிமுகம்: உழைக்கும் மக்களின் சென்னை – பகத்சிங் (இந்திய மாணவர் சங்கம்)
கறுப்பர் நகரம் எனும் இப்புதினத்தின் ஆசிரியர் கரன் கார்க்கி தனது படைப்புகள் அனைத்திலும் உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களைப் படைக்கிறார். அது நம்மை நாவலுடன் ஒன்றினைதுவிடுகிறது. கறுப்பர் நகரம் என்றதும், அது எந்த நகரம்? என்ற கேள்வி எழக்கூடும். கதையில் விரியும் அந்த…
