Posted inBook Review
நூல் மதிப்புரை : இந்துவாக நான் இருக்க முடியாது – கருப்பு அன்பரசன்
புத்தகத்தை வாசித்து முடித்ததும் உடம்பு ஒரு நிலைக்குள் நிற்க முடியாமல் இருதயம் துடித்துக் கொண்டே.. ஆண்டு கொண்டிருக்கும் ஃபாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை எப்போதிருந்து குயுக்தியோடு துவக்கி இருக்கிறார்கள் இந்தியாவிற்குள் என்பதை யோசிக்கும் போதினில் நம்முடையை திட்ட மிட்ட வேலைகளின் போதமயை உணர…