நூல் அறிமுகம்: கருத்தியலும் எதிர்க்கருத்தியலும் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: கருத்தியலும் எதிர்க்கருத்தியலும் – மு.சிவகுருநாதன்

(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக பேரா. சே. கோச்சடை மொழிபெயர்ப்பில் வந்த தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின்  ‘கருத்தியல் பற்றிய சிந்தனைகள்’  நூல் பற்றிய பதிவு.)        தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு…