நூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்

“கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமைகள் யாவும் ஏதோ கடவுள் கொடுத்த வரங்கள் அல்ல: நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அவை. இவற்றை நாம் போராடித்தான் காத்துக்கொள்ள வேண்டும்.” அமெரிக்க இடதுசாரி சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி அவர்களின் மேற்கண்ட யதார்த்த வாக்கியத்தை முன்மொழிவாகக் கொண்டு, தமிழ்நாடு…