Posted inBook Review
உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “கருவாச்சி காதல்” – நூல் அறிமுகம்
அயலகத்தில் வசித்தாலும் தமிழ் மண் மீதும், மொழியின் மீதும் கொண்டிருக்கும் பேரார்வத்தால் உமையாள் மீனாட்சிசுந்தரம் படைத்திருக்கும் கவிதைகளை `கருவாச்சி காதல்’ என்கிற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறார். இது படி வெளியீடாக வந்திருக்கிறது. `ஏன் வந்தாயோ’வில் ஆரம்பித்து `விடை சொல்வாயோடி’ வரை 130…
