ஜோசப் ஜெயராஜ் மற்றும் பிரியசகி எழுதிய "கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்" புத்தகம் ஓர் அறிமுகம் | Kasakum Kalviyum Karkandagum Book Review | www.bookday.in

ஜோசப் ஜெயராஜ் மற்றும் பிரியசகி எழுதிய “கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்” – நூல் அறிமுகம்

33 மாதங்களாக *கற்றல் குறைபாடுகள்* என்ற தலைப்பில் *அரும்பு* மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே ஆசிரியர்களுக்கான வரப்பிரசாதமாய் பல்வேறு கற்றல் குறைபாடுகளை களைந்து நல் நம்பிக்கையை வருங்கால சமுதாயத்திற்கு உருவாக்கும் பொக்கிஷமாய் இந்நூல் "கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்" (Kasakum Kalviyum…