Posted inStory
மூன்று குறுங்கதைகள் – உதயசங்கர்
மூன்று குறுங்கதைகள் - உதயசங்கர் 1. பழையன புகுதலும் புதியன கழிதலும் ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால்…