Posted inBook Review
நூல் அறிமுகம் : கதா காலம் – தேவகாந்தன்
எனக்கு மிகவும் பிடித்த ஒரு வகைமை புராண மறுவாசிப்பு. எனினும் தமிழில் மறுவாசிப்புகள் அதிகம் கிடையாது. எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி, அகலிகை முதலிய அழகிகள் தொகுப்பு, அருணனின் பூருவம்சம், எஸ்.ராவின் உப்பாண்டவம், ப.ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்று விரல்விட்டு எண்ணக்…