Posted inWeb Series
தொடர் 40: இழிவு – விழி.பா.இதயவேந்தன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் இதயவேந்தன் அவர்களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலியாகிப் போகாமல், தங்கள் இருப்பை மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எண்ணி எண்ணிப் பார்க்கிறார். இழிவு விழி.பா.இதயவேந்தன் நாராயணன் கூட்ரோடிலிருந்து இறங்கித் தமது ஊருக்கு வழக்கம் போல நடந்து…