இ. பா. சிந்தன் எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "கதை சொல்லிகளின் கதைகள்" (Kathaisolligalin Kathaigal) - புத்தகம் அறிமுகம் | Tamil Book

இ.பா. சிந்தனின் “கதை சொல்லிகளின் கதைகள்” – நூல் அறிமுகம்

கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) நூலை வாசிக்கத் தெரிந்த எவராலும் நூல் எழுத முடியும். நூல் எழுத முடிகிற எவராலும் இந்த உலகத்தை மாற்றவும் முடியும். என்று சொல்லுகிற மிசல் கமன்கெங் வார்த்தையிலிருந்து இந்த நூலினை அறிமுகம் செய்வது பொருத்தமாக…