nool arimugam : ganavaabi - paavannan நூல் அறிமுகம் : ஞானவாபி - பாவண்ணன்

நூல் அறிமுகம் : ஞானவாபி – பாவண்ணன்

எஸ்ஸார்சியின் கதையுலகம் : ஆவணப்படுத்தும் கலை பாவண்ணன் அரிச்சந்திரன் கதையை அறியாதவர்களே இருக்கமுடியாது. ஒரு பக்கத்தில், சத்தியத்தின் உறைவிடமாக இருக்கிறான் அரிச்சந்திரன். எதை இழந்தாலும் சத்தியத்தின் மீது தான் கொண்டிருக்கும் பற்றை அவன் துறப்பதில்லை. அதற்காக மலையளவு துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும்…