Posted inPoetry
“கதவிற்குப் பின்னொரு குழந்தை” — திருமதி. சாந்தி சரவணன்
"கதவிற்குப் பின்னொரு குழந்தை" மூடிய விழிகளில் உறக்கமில்லை இரவு கரைந்தது அதிகாலையில் கண் விழித்து குளித்து, சமைத்து வேலைகள் முடித்து பறவை போல் பயணித்து அலுவலகம் அடைந்ததும் சட்டென்று நினைவு கதவு தாழிட்டேனோ ? என் மகள் கண் விழித்திருப்பாளோ? குழந்தை காப்பாளார் வந்திருப்பாரோ? "எல்லாம்…
