கி. ராஜநாராயணனின் *கதவு* சிறுகதை ஓர் பார்வை – அ.திருவாசகம்.

கி. ராஜநாராயணனின் *கதவு* சிறுகதை ஓர் பார்வை – அ.திருவாசகம்.

தமிழ் இலக்கியத்தில் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தவர் கி.ரா. வறண்ட கரிசல் பூமியில் வாழும் மக்களின் ஈரம், அன்பு, பிரியம் இவைகளை விவரித்ததால் இவர் கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது படைப்பின் ஆகச்சிறப்பு வாய் மொழி சொல்லும் மரபாகும்.…