Posted inPoetry
கதிரிளவன் இரவிக்குமாரின் கவிதைகள்
கதிரிளவன் இரவிக்குமாரின் கவிதைகள் 1 தற்கொலை செய்து கொள்ள தைரியம் இல்லாத கோழை சாகப்போவதாய் அடிக்கடி அசட்டுப் பொழிந்து நகைப்பை ஊட்டுகிறான். நேரமாச்சு கிளம்புகிறேன் என்று நானும் ஒரு வாரமாய் உன்னிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் உன் வீட்டு ஈசான மூலையில்…
