சித்திரவீதிக்காரன் எழுதிய “கேட்டி வில்காக்ஸ் மேற்கிலிருந்து வந்த செம்பரிதி” புத்தகம் | Chithraveedhikaranan's Katie Wilcox Merkilirunthu Vantha Sembarithy Tamil Book Review | MJ. பிரபாகர் | www.bookday.in

சித்திரவீதிக்காரன் எழுதிய “கேட்டி வில்காக்ஸ் மேற்கிலிருந்து வந்த செம்பரிதி” – நூல் அறிமுகம்

“கேட்டி வில்காக்ஸ் மேற்கிலிருந்து வந்த செம்பரிதி” - பெண் கல்வி மேன்மையடைய உழைத்தவரின் வரலாறு அமெரிக்க நாட்டில் பிறந்து பட்டப் படிப்பை முடித்ததோடு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சியும் பெற்ற கேட்டி வில்காக்ஸ் ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார். 1915 ஆம்…