nool arimugam; kattraazhai - k.hemalatha நூல் அறிமுகம்: கற்றாழை - கு. ஹேமலதா

நூல் அறிமுகம்: கற்றாழை – கு. ஹேமலதா

பெண்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் பல வாசித்திருந்தாலும், சில கதைகள் மட்டுமே மனதிற்கு நெருக்கமாக அமைந்து விடுகிறது. அப்படி அமைந்து விட்டது 'கற்றாழை ' சிறுகதை தொகுப்பு. ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பை எழுதிய ஐ. கிருத்திகா அவர்கள் திருவாரூர்…