புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும் (இரண்டாம் பாகம்)” – பெ. அந்தோணிராஜ்

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும் (இரண்டாம் பாகம்)” – பெ. அந்தோணிராஜ்

        ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. சுஜாதாவைப்பற்றி கூறவேண்டியதில்லை, பாமர வாசகர்களின் எழுத்தாளர் , ஆம், சார்பியல் கோட்பாட்டை எளிமையாக விளக்கி கூறியவரை பின் எப்படி அழைப்பது. சிக்கலான விஷயங்களை எளிமையாகச் சொல்லத்தெரிந்தவர். மரபுக்கவிதைகளின்…