நூல் அறிமுகம்: சு.தமிழ்ச்செல்வியின் “கற்றாழை” – ச.ரதிகா

நூல் அறிமுகம்: சு.தமிழ்ச்செல்வியின் “கற்றாழை” – ச.ரதிகா

  பெண்ணின் உணர்வுகள் சார்ந்த படைப்பு.கிராமத்து நடையில் எழுதப்பட்ட இப்புதினம் நம்மையும் கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது.பனம்பழம் பொறுக்குதல் அதை சுடுதல், மாடு மேய்க்கும் போது மீன் சுடுதல்,பில்லு முட்டை தின்றல்,நெல் அவித்தல்,தாமரை அல்லிப் பூக்கள் நிறைந்த குளம்,கிராமத்து சொலவடைகள், விடுகதைகள் என…