Posted inBook Review
வெ.இறையன்புவின் “காற்றில் கரையாத நினைவுகள்” – நூலறிமுகம்
காலம் துவக்கிவைத்த எல்லாக் கணக்குகளையும் காலமே நினைவுகளாக மாற்றியமைத்து முடித்தும் வைக்கும்.மாற்றம் ஒன்றே மாறாத உலகில் மாற்றங்கள் உலகின் போக்கையே மாற்றிக் காட்டுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மற்றும் பண்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களூம் மாற்றங்களும் மனிதர்களை மனதளவிலும்…