Posted inPoetry
காற்றுக் களவாணி – இரா.கலையரசி
காற்றுக் களவாணி ஆள் அரவமின்றி தனிமையில் சந்திக்க அழைத்தான் அந்தக் குறும்பன். வெளுத்த வானம் ஏனோ? வெவகாரமாய் சிரித்து வெனையமாய் பார்த்தது! மெல்லிய இசையாய்க் காதுகளை மெல்லத் தட்டிச் சென்றான் மெருகு கூடியவன்! காதில் கிசுகிசுத்த குரல் கரகரப்பாய்க் கிறுகிறுக்க கண்கள்…