ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - இறைமொழி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – இறைமொழி

      இதன் தலைப்பும் அட்டைப்படமும் என்னை ஈர்த்தது. ஈர்த்தது என்று சொல்வதை விட தைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கறி விருந்து படைத்து, வெற்றிலையும் கொடுத்ததாகத்தான் நூலின் தலைப்பு கூறுவதாக எனக்கு பட்டது. அப்படி இருக்க எதற்காக…