Posted inEconomy
ஜனவரி 9 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கௌசிக் பாசு – பேராசிரியர் பு.அன்பழகன்
கௌசிக் பாசு (Kaushik Basu), ஜனவரி 9, 1952இல் பிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். 2009 முதல் 2012 வரை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2012 முதல் 2016 வரை உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராகவும்…
