Kavignar Sa.Sakthi Poems கவிஞர் ச.சக்தி கவிதைகள்

கவிஞர் ச.சக்தி கவிதைகள்

      ஒரு பறவையைப் போல தன் கைகளை அகல வீசி பறந்துப் பறந்து நடித்துக் காட்டும் அக்குழந்தையிடம் வானத்தை வரைந்து கொடுத்தேன் வலசைகள் போன பறவைகள் ‌திரும்ப வந்தபடியே தான் இருக்கின்றன எங்கள் கிராமத்தின் குடிசைகளை நோக்கியே ‌,…
கவிதை : அம்மாவாகிய அப்பா..! - கவிஞர் ச.சக்திkavithai : ammavaakiya appa..! - kavignar sa.sakthi

கவிதை : அம்மாவாகிய அப்பா..! – கவிஞர் ச.சக்தி

மீசை மழித்து பெண் வேடம் தரித்து மேடையேறி ஆடிக்கொண்டிருக்கும் தன் ‌அப்பாவை தூரத்து தெருமுனையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகனின் கண்களுக்குள் நிஜங்களாக நிழலாடுகிறது தான் இதுவரை பார்க்காத தன் அம்மாவினுடைய மறு உருவத்தின் பிம்பம் ,