Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “இந்தக் கணத்தில்” – கவிஞர் தமிழ்அமுதன்
அழகான சந்தேகம் உணர்ச்சிகளின் விளைச்சலால் அறுவடை ஆவது கவிதை !கிளர்ச்சிகளின் வளர்ச்சியால் கிடைப்பது கவிதை! தமிழ் உணர்ந்து கொண்டிருப்பது தமிழை பாடமாக எடுத்து படித்தவர்களால் மட்டுமல்ல தொழில்நுட்பம் படித்தவர்களாலும் தான். கவிஞர் மோகன் பாலகிருஷ்ணா அவர்கள் சிறந்த கட்டிடப்…
