ஹைக்கூ - கவிதைகள் | Haiku - poems

ஹைக்கூ மாதம்…..

கவிமோவின்  ஹைக்கூ 1 அடர்ந்த காட்டிற்குள் தன்னந்தனியாக வருகிறது ஒத்தையடிப் பாதை.   2 மெல்ல உறங்குகிறது தேகம் தின்ற களைப்பில் மயானத் தீ.   3 கோவில் திருவிழா வறட்சியால் வாடும் மேடை நாடகம்.   4 காட்டு வழியே…