Posted inPoetry
கவிஞர் பாங்கைத் தமிழனின் “உணராமல் உளறாதே” கவிதை
காதலர் தினமென்று நாளொன்றை வகுத்தே ஆணையும் பெண்ணையும் அதனிலே இணைத்தார்! ஆணிலும் பெண்ணிலும் அடங்குமோ காதல்? அலைகடல் சங்குக்குள் அடங்குமோ? சொல்லீர்! அவனியில் ஆயிர மாயிரம் உயிர்கள்; அவை களினுள்ளேதான் அலைகடல் காதல்! காதலே உலகினை இயக்கிடும் சக்தி; கடலதில் தன்னிலே…