Posted inPoetry
கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு – கவிஞர்.க.இராசன் பிரசாத்
பூமிப்பந்தைப் பசுமையாக்க சாமி தந்த வரம் நதிகளெனும் வளம் மலைதனில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து முகத்துவாரம் அடைந்திடும் பயன்மிகு நதிநீர் கடல்தனில் வீணாய்க் கலப்பதைத் தடுத்து உழவர்க்கு பயந்தரவும்-மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் தேவைக்குக் கட்டினால் அனைவர்க்கும் பயனுண்டு வீம்புக்குக் கட்டினால் எதிர்ப்பவர்…