Posted inPoetry
கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்
* இனிப்பிற்கு காத்திருக்கும் அனாதை சிறுவர் கூ(ட்)டம் பண்டிகைக் காலம்!! * தூக்கம் இழந்த இரவுகள் சிணுங்கல்களும் உதைகளும் மழலைப் பசி!! * விளக்கேற்றி தேங்காய் உடைத்து ஊதுபத்தி புஷ்பம் மணத்தது சாவு வீடு!! * கண்ணீர் துளி கடல் நீர்…