Posted inBook Review
கவிதா சந்திரபோஸ் தொகுத்த “தலைப்புக் கதைகள்” – நூல் அறிமுகம்
"தலைப்புக் கதைகள்" - நூல் அறிமுகம் மாபெரும் அனுபவம் பாவண்ணன் தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத் திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும்…
