Writers Gallery: G. Ramakrishnan's Kalappaniyil Communistgal Book Oriented Interview With Kavitha Muralidharan. Book Day

எழுத்தாளர் இருக்கை: களப்பணியில் கம்யூனிஸ்டுகள் நூல் குறித்த ஓர் உரையாடல் | Kalappaniyil Communistgal

#KalappaniyilCommunistgal #Communist #BookReview காலத்துக்குத் தேவையான சிறந்த நூலாகும். இளந்தோழர்களுக்குப் பாடமாகவும் படிப்பினையாகவும் பயன்படும்; பாடுபட்ட முதிய தோழர்களுக்கு அங்கீகாரமாகவும் கருதப்படும். – ஆர். நல்லகண்ணு பொதுவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ணற்ற தோழர்கள் களப்போராளியாக, சாதிய…