தமுஎகச வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை இணைந்து நடத்தும் கூட்டத்திற்காக நா.வே.அருள் எழுதிய அஞ்சலி கவிதை - கவிஞர் தணிகைச் செல்வன்

கவிஞர் தணிகைச் செல்வனுக்கான அஞ்சலி கவிதை

கவிஞர் தணிகைச் செல்வன் **************************** அன்புக்குரிய போர் வீரனே அஞ்சலி செலுத்துகிறேன்! நீ உணர்ச்சி வசப்பட்ட குழந்தை என்பதை உலகறியும் தொட்டிலில் இருக்கும்போதே தாய்ப்பாலுக்காகப் போராட்டம் நடத்தியவன் தணிகைச் செல்வன்! ஒவ்வொரு கவிஞனுமே உணர்ச்சி வசப்பட்ட கம்யூனிஸ்ட்டுதான். ஆபத்தான உலகில் நாம்…
புதிய தொடர்: சிறப்புக் கவிதைகள் – மா. காளிதாஸ்

புதிய தொடர்: சிறப்புக் கவிதைகள் – மா. காளிதாஸ்

      1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான். தன் கோலத்தில் பதிக்க சில நட்சத்திரங்களைப் பறிப்பவளுக்கு நெற்றிக்…
jeyasri balaji kavithaigal ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்

படுக்கை அறை கதவின் பின் பகுதியில் அந்த சின்னப்பல்லி என்னைப் போல சிந்தித்து ஸ்தம்பித்து நிற்கிறது வாலை ஆட்டுகிறது குழம்பு வைக்க கொண்டை கடலை ஊற வைத்தோமா? நாளை மழை இருக்குமா? குதிக்கால் வலிக்கிறதே நாளை வியாழக் கிழமை இப்படியாக நள்ளிரவு…
rajesh sankarapillai kavithaigal இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

ஏஞ்சாமி நீ..... ஏன் வெளியில நிக்கையின்னு மனசிலாச்சு. உனக்கு தீட்டுமில்லை உனக்கு பாட்டுமில்லை உனக்கு படைப்புமில்லை உனக்கு ஓட்டமுமில்லை உனக்கு நடையுமில்லை உனக்கு ஆகமுமில்லை உனக்கு மந்திரமுமில்லை உனக்கு சிறப்பு தரிசனமுமில்லை உனக்கு காணிக்கை பொட்டியுமில்லை...... எப்பவும் தொட்டுக்கலாம். ஏன்னா..... எனக்கு…
na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

எதையோ தொலைத்துவிட்டு மழையில் நனைந்து தேடுகிறாள் நனையாமல் இருக்க கையில் குடை நடையில் வேகம் இன்னும் கிடைக்கவில்லை தேடுகிறாள் நிற்காமல் பெய்கிறது மழை. ***** நீரில் விழுந்து வட்டம் போட்டது இலைகள் சொட்டிய மழைத்துளி வட்டத்திற்குள் தான் வாழ்கிறது குளம். *****…
jeevalathavin kavithaigal ஜீவலதாவின் கவிதைகள்

ஜீவலதாவின் கவிதைகள்

 ' ம் ' ம்... அடுக்கடுக்கான ஆணையின் பிறப்பில் சிக்கித் தவிக்கும் மனக் கூப்பாட்டின் வெளித்தோன்றல் வார்த்தைப் போரின் தேடு பொருளில் சமாதானத் தூது காதலில் மகிழ்ந்துணரும் தருணத்திற்கு அகம் உரைக்கும் ஓவியம் இலக்கண விதிக்குட்படாத அகர முதலியில் நிகர் பொருளில்லாத…
சீனிவாசன் கவிதைகள்seenivaasan kavithaigal

சீனிவாசன் கவிதைகள்

வண்டமர்ந்து வம்பு செய்ய வாயு வந்து வரம்பு மீற மோகம் கொண்ட மூங்கில் பெண்ணாள் காற்றதனை காதல் செய்து இசையதனை பிரசவிப்பாள். ••• இங்கே சில அகலிகை கள் காத்திருக்கிறார்கள் ராமனின் கால் பட சில கன்னிகள் கழிக்கப்படுகிறார்கள் கல்யாணச் சந்தையில்…
kavithaigal by na ka thuraivan கவிதைகள் : ந க துறைவன் கவிதைகள்-ந க துறைவன்

கவிதைகள்-ந க துறைவன்

  என்னோடு வாழ்கிறாள் என்றென்றும் உதிரமாய் உயிராய் அம்மா. ******* மரணப் பூராகக் காட்சியளிக்கிறது மணிப்பூர். ******* திக்கு முக்காடும் மனசு ஆசையாய் வாங்கிய பொருட்கள் சின்ன பையில் அடக்கம். ******* அவமானப் படுத்துவோர் வேறு யாரிடமேனும் அவமானப் படுவார் ஒருநாள்.…
na ka thuraivan by kavithaigal ந க துறைவன் - கவிதைகள்

ந க துறைவன் – கவிதைகள்

செம்பருத்திப் பூப் பறிக்க வந்தவள் அவனைப் பார்த்தவுடன் தலை கவிழ்ந்து விலகி நின்றாள் மெல்ல தயங்கியபடி பூ கொஞ்சம் பறிச்சிக்கவா என்று கேட்டாள் உம்... உம்...பறிச்சிட்டு போ என்றான் அவள் புன்னகையோடு பறித்தாள் செடி அசைந்தது மடி நிறைய பூ...!! ஃ…