கவிதை : மூன்று சிறுவர்கள் - க.புனிதன் kavithai : moondru siruvargal - ka.punithan

கவிதை : மூன்று சிறுவர்கள் – க.புனிதன்

மூன்று சிறுவர்கள்  மூன்று பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டில் எதிரே நான்காவதாய் ஒருவர் நிற்பதாய் கற்பனை செய்து கொண்டு பந்தை உதைக்கும் சிறுவன் பெயர் ஓஷோ உலகை தழுவதாய் கால்பந்தை கட்டி கொண்டு மரத்தடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் புத்தன் வீல் சேரில்…