Posted inPoetry
கயல் கவிதைகள்
1 இரைப்பையின் நிர்வாணத்தை மறைக்க பட்டுத் துகிலால் முடிவதில்லை. ***** 2 ஒரு பூவை வலிக்காமல் கிள்ளுவது அவ்வளவு எளிதல்ல என்று மரகதக் கிளிகள் பேசுவதை ஒட்டுக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தது பவழமல்லி. சிறு மகளொருத்தி பாவாடையை விரித்துப் பிடித்து மரத்தை…