Posted inBook Review
ஆயிஷா இரா.நடராசனின் “கழுதை வண்டி” (நாவல்)
தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் சிறார் இலக்கியத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கியவர். அவரின் இந்தக் 'கழுதை(கதை) வண்டி' அடுத்த மைல்கல். கதைகள் தான் என்றாலும் நிறைய வரலாற்றுத் தரவுகளுடன் கதை வண்டி பயணிப்பது மிகச்சிறப்பு. இந்நூலில் 12 கதைகள்…