க.சி.அம்பிகாவர்ஷினி கவிதை

க.சி.அம்பிகாவர்ஷினி கவிதை

மாயத் தழல்... ரகசியமாக அழைக்க வா உன் பாதங்கள் வளைவுகளாக விழட்டும் வாசல் வரை கொஞ்சம் குனியச் சொல் தலை தட்டாது இங்கும் அங்கும் அலையச் சொல் அந்தரத்தில் வானம் தவிர எதுவும் நிரம்பவில்லை குனிதலுக்கும் நிமிர்தலுக்கும் இடைப்பட்ட வளைவுதான் வானவில்...…