கெடை காடு - ஏக்நாத் - டிஸ்கவரி புக் பேலஸ் | Kedai kaadu

ஏக்நாத் எழுதிய “கெடைக்காடு” – நூலறிமுகம்

முகநூலில் தங்கவேல் ராஜேந்திரன் எனும் நான், நாவல் வாசிப்பில் மிகவும் விருப்பமுடையவன். கவிதை, சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை விடவும் அதிகம் விரும்புவேன். அப்படி ஒரு நிலையில் தங்களின் கெடைக்காடு நாவலினைத் தற்போது படிக்க வாய்ப்புக் கிடைத்து, படித்துவிட்டேன். படித்தேன் என்பது பத்தோடு…