தொடர் 22: கேதாரியின் தாயார் – கல்கி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 22: கேதாரியின் தாயார் – கல்கி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

நாற்பதுகளில் வெளியான கதை. வணிக ரீதியிலான பத்திரிக்கைகளிலும் இம்மாதிரியான கதைகளை கல்கி எழுதி வெளியிட்டார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. கேதாரியின் தாயார் கல்கி சமீபத்தில் அம்மாமி அப்பளாம் என்ற விளம்பரத்தைப் பார்த்தவுடன் பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது.  அவளுடைய  அருமைப் புதல்வனும்…