Posted inArticle
கீழடியும் – கார்பன் நானோ குழாய்களும் | ஜோசப் பிரபாகர்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே “கீழடி” என்ற சொல் தமிழகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், வரலாற்று ஆசிரியர்களாலும் அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக மாறியிருக்கிறது. அங்கு நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகள் தமிழினத்தை மேலும் கொஞ்சம் கர்வப்பட வைத்துள்ளன. தவறான பல…