KEEPING UP A GOOD FIGHT - போராட்டம் தொடர்கிறது | பிரபீர் புர்காயஸ்தாவின் கீப்பிங் அப் த குட் ஃபைட்

பிரபீர் புர்காயஸ்தாவின் “KEEPING UP A GOOD FIGHT – போராட்டம் தொடர்கிறது” – நூலறிமுகம்

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி விட்டது. இரண்டு கட்டங்கள் முடிந்தும் விட்டது. யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் எனப் பல ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. யார் வந்தால் என்ன ஆபத்து வரும் என்பதும் விவாதிக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதாகவும் பல அறிஞர்கள்…